ஆதித்தியயிருதயம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆதித்தியயிருதயம் (Ādityahṛdayam) என்ற இந்த பாடல் ஆதித்தியன் என்ற பெயரைக் கொண்ட சூரியனைப் பற்றியது. இராவணனுடன் போரிடும் முன், அவனை வெற்றி கொள்ள, அகத்திய முனிவர் இராமனுக்கு இப்பாடலைக் கூறினார். [1]இராவணனுடனான போரில் தளர்ந்திருந்த இராமனுக்கு, சூரியனை வணங்கினால் எதிரியை வெல்லும் பலம் கிடைக்கும் என ஊக்குவிக்கிறார். அகத்தியர் எழுதி, வால்மீகி தொகுத்த உத்த காண்டத்தில் 107 வது பாடலாக இடம் பெறுகிறது.

பாடல்

ஸந்தாபநாஸகராய நமோநமஹ
அந்தகாராந்தகாராய நமோநமஹ
சிந்தாமணே! சிதாநந்தாய நமோநமஹ
நீஹாரநாஸகாய நமோநமஹ
மோஹவிநாஸகராய நமோநமஹ
ஸாந்தாய ரௌத்ராய ஸௌம்யாய கோராய
காந்திமதாங்காந்திரூபாய தே நமஹ
ஸ்தாவரஜங்கமாசார்யாய தே நமோ
தேவாய விஸ்வைக ஸாக்‌ஷிணே தே நமஹ
ஸத்யப்ரதாநாய தத்த்வாய தே நமஹ
ஸத்யஸ்வரூபாய நித்யம் நமோநமஹ

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads