ஆத்மானந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாமி ஆத்மானந்தா (டிசம்பர் 8, 1883 - மே 14, 1959) திருவனந்தபுரத்தில் வாழ்ந்து மறைந்த வேதாந்தி மற்றும் யோகி. இவரது வீட்டில் நிகழும் வேதாந்த வகுப்புகள் சர்வதேசப் புகழ்பெற்றவை. ஆல்டஸ் ஹக்ஸ்லி, ஜூலியன் ஹக்ஸ்லி, பால் பிரண்டன் போன்ற பலர் இவரது மாணவர்கள். இவரை கார் குஸ்தாவ் யுங் வந்து சந்தித்திருக்கிறார்.[1][2][3]
Remove ads
வெளி இணைப்பு
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads