ஆந்திரப் பல்கலைக்கழகம்
ஆந்திரா பிரதேசம் விசாகபட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆந்திரப் பல்கலைக்கழகம், ஆந்திர பிரதேசத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு பழமையான பல்கலைக்கழகமாகும். இது 1926 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[1]
ஆந்திரப் பல்கலைக்கழகம் வடக்கு வளாகம், தெற்கு வளாகம் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தோடு ஐந்து மாவட்டங்களில் இருந்து 575 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads