ஆன் றணசிங்க
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆன் றணசிங்ஹ (அக்டோபர் 2, 1925 - திசம்பர் 17, 2016) செருமனியில் பிறந்த யூதப் பெண்மணி. இரண்டாவது உலக யுத்தம் தொடங்குமுன்பு, இனப் படுகொலையிலிருந்து தப்பி இங்கிலாந்து சென்று, தாதியாகக் கடமை புரிந்தார்; அங்கு சந்தித்த இலங்கையரைத் திருமணம் செய்தார்.[1] ஆங்கிலத்தில் கவிதை எழுதுபவர். கவிதைகள் (1971), சொற்களினால் எமது வாழ்க்கையை எழுதுகிறோம் (1972), அழியாநிலைக்கும் இருளிற்கும் எதிராக (1985) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads