ஆம்லி, இந்தியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆம்லி (Amli) என்பது இந்தியாவின் ஒன்றியப்பகுதியான தாத்ரா மற்றும் நகர் அவேலியில் காணப்படும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் ஆம்லிAmli, நாடு ...
Remove ads

புவியியல்

20.28°வ 73.02°கி என்ற ஆள்கூறுகள் அமைவிடத்தில் ஆம்லி அமைந்துள்ளது. சராசரியாக 26 மீட்டர் (85 அடி) உயர்வுத் தோற்றம் கொண்டுள்ளது.[2]

மக்கள் தொகையியல்

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[3] இந்நகரின் மக்கள் தொகை 28,566 ஆகும். இம்மக்கள் தொகையில் 39 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 61 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். ஆம்லி நகரின் படிப்பறிவு சதவீதம் 70% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 68% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 32% ஆகும். படோடு நகரின் மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads