ஆர்ஜினின்

From Wikipedia, the free encyclopedia

ஆர்ஜினின்
Remove ads

ஆர்ஜினின் (Arginine) [குறுக்கம்: Arg (அ) R][1] என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: H2N-C(=NH)-NH-[CH2]3-CH(NH2)-COOH. இது ஒரு கட்டுப்பாட்டிற்குட்பட்ட (அ) அரைகுறையான அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது மனிதரின் வளரும் நிலை (அ) உடல்நலத்தினைப்பொருத்ததாகும்[2]. இதன் குறிமுறையன்கள்: CGU, CGC, CGA, CGG, AGA மற்றும் AGG.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads