ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹோலோவே

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹோலோவே என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் அயன் மேன் (2008) மற்றும் 'தி பனிஷேர்: போர் மண்டலம்' (2008) போன்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்கள்.

விரைவான உண்மைகள் ஆர்ட் மார்கம் மற்றும் மாட் ஹோலோவே, தேசியம் ...
Remove ads

தொழில்

2008 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜான் பெவ்ரோ என்பவர் இயக்கத்தில் உருவான அயன் மேன் என்ற மீநாயகன் திரைப்படத்திற்க்காக பணியாற்றினார்கள். இந்த திரைப்படத்தை மே 2, 2008 அன்று பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டது.[1][2] அதை தொடர்ந்து 'தி பனிஷேர்: போர் மண்டலம்' (2008), டீன் ஏஜ் மியூடன்ட் நிஞ்சா டேட்டில்ஸ் (2014),[3][4] மென் இன் பிளாக்: இன்டர்நேஷனல் (2019), போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியாராக பணியாற்றியுள்ளனர்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads