ஆர். கே. கடற்கரை
இந்தியாவின் விசாகப் பட்டினத்திலுள்ள கடற்கரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். கே. கடற்கரை (RK Beach) இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்கரையாகும். இராம கிருட்டிணா கடற்கரை என்ற பெயராலும் இக்கடற்கரை அழைக்கப்படுகிறது.[1] வங்காள விரிகுடாவின் கிழக்கு கடற்கரையில் டால்பின் மூக்கு மலைக்கு அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது.[2]
கடற்கரைக்கு அருகில் இராமகிருட்டிணா மறைபணி ஆசிரமம் இருப்பதால் கடற்கரைக்கு இப்பெயர் வந்தது.
படக்காட்சியகம்
- விசாகப்பட்டினக் கடற்கரையில் கலங்கரை விளக்கம்.
- சூரியன் மறையும் நேரத்தில் ஆர்.கே. கடற்கரை.
போக்குவரத்து
ஆந்திரப்பிரதேச மாநில போக்குவரத்துக் கழகம் கீழ்கண்ட வழித்தடங்களில் ஆர்.கே. கடற்கரைக்கான பேருந்துகளை இயக்குகிறது :
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads