ஆர். சாமுவேல் செல்வராஜ்

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆர். சாமுவேல் செல்வராஜ் (பிறப்பு: ஏப்ரல் 10, 1964) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். முனைவர் பட்டம் பெற்ற இவர் கும்பகோணம் அரசினர் தன்னாட்சிக் கல்லூரியில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.[1] வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் ப. ஐயம்பெருமாள் என்பவருடன் சேர்ந்து எழுதிய "விந்தைமிகு பேரண்டம்" எனும் நூல் [2] தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads