ஆர். பத்மநாபன்
இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
'ஆர். பத்மநாபன் ( R. Padmanaban) இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் திரைப்பட இயக்குநர் ஆவார். தென்னிந்திய திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான இவர், ஆரம்பத்தில் ஊமைத் திரைப்படங்களை விநியோகிக்கத் தொடங்கினார். பின்னர் தனது சொந்த படங்களை இயக்கி தயாரித்தார்.
திரைப்படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads