ஆறாம் லியோ (திருத்தந்தை)
திருத்தந்தை From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருத்தந்தை ஆறாம் லியோ, உரோம் நகரில் பிறந்தார். திருத்தந்தை பத்தாம் யோவானுக்குப் (914–928) பின் சுமார் 928-இல் திருத்தந்தையானார். இவரது ஆட்சிகாலம் சரியாக தெரியவில்லை, ஆனால் இவர் சுமார் 7 மாதங்கள் ஆண்டார் என்பர். இவர் உரோம நிருவாகமன்ற உறுப்பினர் கிறிஸ்தேபரின் மகன் எனகின்றனர். திருத்தந்தையாவதற்கு முன் புனித சுசன்னா ஆலய கர்தினால் குருவாக இருந்தார். இவருக்கு பின் ஏழாம் ஸ்தேவான் (928 or 929–931) திருத்தந்தையானார்.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

