ஆலன் சாந்தேகு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆலன் இரெக்சு சாந்தேகு (Allan Rex Sandage) (ஜூன் 18, 1926 - நவம்பர் 13, 2010) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கலிபோனியாவைச் சேர்ந்த பசதேனாவில் உள்ள கார்னிகி வான்கானகங்களின் தகவுறு புல உறுப்பினர் ஆவார்.[2] இவர் அபுள் மாறிலியின் துல்லியமான மதிப்பையும் புடவியின் அண்மிய அகவையையும் முதலில் கண்டுபிடித்தார். இவர் முதல் குவேசாரைக் கண்டுபிடித்தார்.[3][4]

கண்டுபிடித்த குறுங்கோள்கள்: 1
(96155) 1973 HA27 ஏப்பிரல் 1973
விரைவான உண்மைகள் ஆலன் சாந்தேகு Allan Sandage, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைப்பணி

இவர் 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க வானியலாளர் ஆவார்.[5] இவர் அமெரிக்காவில் அயோவா நகரில் பிறந்தார். இவர் 1048 இல் இல்லினாயிசு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் 1953 இல் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவாரது ஆய்வு அறிவுரையாளர் வில்சன் வான்காணக வானியலாலரும் செருமானியரும் ஆகிய வால்டேர் பாடே ஆவார். இதுபோதே இவர் அண்டவியல் அறிஞரான எட்வின் ஹபிள் அவர்களின் பட்டப் படிப்பு மாணவ உதவியளராக இருந்துள்ளார். ஹபிள் 1953 இல் இறந்ததும் இவர் அவரது ஆய்வைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

Remove ads

தகைமைகள்

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

  • முதன்மைப் பட்டைக் குறுங்கோள், 9963 சாந்தேகு (1992 AN)

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads