ஆலப்புழா சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆலப்புழை சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இதில் அம்பலப்புழை வட்டத்திற்கு உள்பட்ட ஆலப்புழை நகராட்சியின் 1 முதல் 19 வரையும், 45 முதல் 50 வரையும் உள்ள வார்டுகள், ஆர்யாடு, மண்ணஞ்சேரி, மாராரிக்குளம் தெற்கு, ஆகிய ஊராட்சிகளும், சேர்த்தலை வட்டத்தில் உள்ள மாராரிக்குளம் வடக்கு ஊராட்சியும் அடங்குகின்றன. [1].

சட்டமன்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் தேர்தல், சட்டமன்றம் ...

    * இடைத்தேர்தல்


    Remove ads

    சான்றுகள்

    Loading related searches...

    Wikiwand - on

    Seamless Wikipedia browsing. On steroids.

    Remove ads