ஆழிவாய்க்கால்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஆழியவாய்க்கால் (Alivoikkal) என்பது இந்தியா தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள ஓர் கிராமம் ஆகும். இந்த கிராமம் காசவளநாட்டின் மிக முக்கியமான கிராமம் ஆகும் இது காசவளநாட்டின் தலைமைகிராமாக திகழ்கிறது காசவளநாடு தலைமைகிராமம் ஆழியவாய்க்கால்

விரைவான உண்மைகள் ஆழிவாய்க்கால், Country ...
Remove ads

மக்கட்தொகை

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அல்லிவாய்க்காலின் மொத்த மக்கள்தொகை 5053. இதில் 2467 ஆண்களும்,2586 பெண்களும் உள்ளனர்[1]. பாலின விகிதம் 1020 இருந்தது. கல்வியறிவு விகிதம் 73.02ஆக இருந்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads