இக்நேசு திர்கி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இக்நேசு திர்கி (Ignacious Tirkey) ஓர் இந்திய வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முழு பிற்காப்பு இருப்பில் ஆடுகிறார். இவர் இந்தியத் தேசிய ஆடவர் வளைதடிபந்தாட்டக் குழுவின் தலைவராக இருந்துள்ளார்.[1]
இவர் இந்தியப் படைத்துறையில் சென்னை பொறியியல் குழுவில் அலுவலராக உள்ளார். இப்போது இவர் தளபதியாக உள்ளார்.
Remove ads
இளமை
இவரது தம்பியான பிரபோது திர்கியும் இந்தியா சார்பில் வளைதடிபந்தாட்டத்தில் கலந்துகொள்கிறார். இவர் உரூர்கெலாவில் உள்ள பன்போசு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றவர். இங்கு தான் இவரை இந்தியப் படைத்துறை தேர்வு செய்து பணியில் சேர்த்துக்கொண்டது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
