இங்கிலாந்தின் முதலாம் வில்லியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் அல்லது வில்லியம், வாகையாளர் அல்லது கியோம் த நோர்மாந்தி (ஏறத்தாழ 1027 -செப்டம்பர் 9,1087). இங்கிலாந்தை ஆண்ட முதல் நோர்மானியர் இவரே. இவர் 1066ஆம் ஆண்டு முதல் இவரது மறைவு வரை இங்கிலாந்தை ஆண்டார்..[1]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads