இசுரேல் தேசிய நூலகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads

இசுரேல் தேசிய நூலகம் (எபிரேயம்: הספרייה הלאומית) முன்னர் யூத தேசிய மற்றும் பல்கலைக்கழக நூலகம் (எபிரேயம்: בית הספרים הלאומי והאוניברסיטאי) என்றழைக்கப்பட்டது. இது இசுரேலின் தேசிய நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் 5 மில்லியனுக்கு மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இது எருசலேமிலுள்ள எபிரேய பல்கலைக்கழகத்தின் கிவத்துராம் வளாகத்தில் அமைந்துள்ளது. இந்நூலகத்தில் உலகின் பெரு எண்ணிக்கையிலான எபிரேய மொழி மற்றும் யூத கலைப்பொருட்கள் தொடர்பான பழங்கால சுவடிகள், புத்தகங்கள், கலைப்பொருட்கள் உள்ளன.
Remove ads
படத் தொகுப்பு
- நூலகத்தில் பொதுமக்கள் படிக்கும் அறை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads