இடமலயாறு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடமலயாறு ஆறு கேரள மாநிலத்தின் நீளமான ஆறான பெரியாற்றின் முதன்மையான துணையாறுகளில் ஒன்றாகும்.[1]
பெரியாற்றின் மற்ற முதன்மையான துணையாறுகள்
- முதிரப்புழா ஆறு
- முல்லையாறு
- செறுதோணி
- பெரிஞ்சான்குட்டி
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads