இடும்பன் (மகாபாரதப் பாத்திரம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இடும்பன் (Hidimba; சமஸ்கிருதம்: हिडिम्ब) மகாபாரதக் கதையில் வருபவன். இடும்பியின் உடன்பிறந்தவன். காட்டுவாசியான இவன் ஓர் இராட்சதன். இடும்பனும் அவனது சகோதரியான இடும்பியும் பாண்டவர்களைக் கொன்று உண்ண விரும்பினர். ஆயினும் இடும்பன் வீமனுடன் சண்டையிட்டு மாண்டான்.[1][2][3]

இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் சில இடும்பன் கோயில்கள் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads