இடைநிலை எறியியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடைநிலை எறியியல் (intermediate ballistics),[1] என்பது எறிபொருள் சன்னவாயில் இருந்து வெளியேறியது முதல், அதன்பின் உள்ள அழுத்தம் நீர்த்துப்போகும் வரையிலான, இடைப்பட்ட நேரத்தில் எறிபொருளின் இயல்புகளை பற்றிய படிப்பாகும்,[2] ஆக இது அக எறிஇயலுக்கும் புற எறிஇயலுக்கும் நடுவே உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads