இட்டாவா மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மாநிலமாகிய உத்தரப் பிரதேசத்தின் 72 மாவட்டங்களில் இட்டாவா மாவட்டமும் ஒன்று. இதன் தலைமையகம் இட்டாவா நகரில் உள்ளது. இது 2311 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இம்மாவட்டத்தில் சம்பல் ஆறு யமுனை ஆற்றுடன் கலக்கிறது.
Remove ads
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 1,575,247 மக்கள் வாழ்கின்றனர். [1] சராசரியாக சதுர கிலோமீட்டருக்கு 157 பேர் இருக்கின்றனர்.[1] ஆயிரம் ஆண்களுக்கு 970 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது.[1] இங்கு வாழ்பவர்களில் 70.14% மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர்.[1]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads