இட்ரியம்(III) பாசுபேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்ரியம்(III) பாசுபேட்டு (Yttrium phosphate) என்பது YPO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது இட்ரியத்தின் பாசுபேட்டு உப்பு ஆகும்[1]. இயற்கையில் இச்சேர்மம் செனோடைம் என்ற கனிமமாகக் கிடைக்கிறது.

Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads