இட்ரியம் பெர்குளோரேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இட்ரியம் பெர்குளோரேட்டு (Yttrium perchlorate) Y(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] பெர்குளோரிக் அமிலத்தினுடைய இட்ரியம் உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.[3][4]
Remove ads
தயாரிப்பு
இட்ரியம ஆக்சைடை பெர்குளோரிக் அமிலத்தில் கரைத்து இட்ரியம் பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.[5]
வேதிப்பண்புகள்
இட்ரியம் பெர்குளோரேட்டு வெடிக்கும் தன்மை கொண்ட ஒரு வேதிப்பொருளாகும்.[6]
இயற்பியல் பண்புகள்
இட்ரியம் பெர்குளோரேட்டு நீரில் கரையும். அறுநீரேற்றை Y(ClO4)3•6H2O உருவாக்குகிறது.[7][8]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads