இந்தியன் முஜாகிதீன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியன் முஜாகிதீன் (Indian Mujahideen (IM)) ஒரு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமாகும். இது இந்தியாவில் இயங்குகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் பொதுமக்களின் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தியுள்ளது.[1] இந்தத் தீவிரவாதக் குழுவானது 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைக் கடத்தத் திட்டமிட்டிருந்தது.[2]
சர்வதேசத் தடை
காவல்துறையினரின் விசாரணையில் இந்த தீவிரவாத அமைப்பிற்கு லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டி ஜூன் மாதம் 4 ஆம் தியதி இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என இந்திய அரசு தடை செய்தது.[3][4][5] 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தியதி நியூசிலாந்து அரசு இந்தத் தீவிரவாத அமைப்பை தடை செய்தது.[6] 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா நாடு இந்த அமைப்பை தீவிரவாத அமைப்பு என பட்டியலிட்டுத் தடை செய்தது.[7] மேலும் இங்கிலாந்தும் இந்த தீவிரவாதக் குழுவைத் தடை செய்தது.[8]
Remove ads
தாக்குதல்கள்
- 2007 உத்திரப்பிரதேச குண்டு வெடிப்பு[9]
- 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு[10]
- 2008 அசாம் குண்டு வெடிப்பு[11]
- 2008 பெங்களூரு குண்டு வெடிப்பு[12]
- 2008 அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு[13]
- 2008 தில்லி குண்டு வெடிப்பு[14]
- 2010 புனே குண்டு வெடிப்பு[15]
- 2010 ஜூம்மா மசூதி குண்டு வெடிப்பு[16]
- 2010 வாரணாசி குண்டு வெடிப்பு[17]
- 2011 மும்பை தொடர் குண்டு வெடிப்பு[18]
- 2013 காஷ்மீர் குண்டு வெடிப்பு[19]
- 2013 புத்தகயா குண்டு வெடிப்பு[20]
Remove ads
இதையும் பார்க்கவும்
- Harkat-ul-Jihad al-Islami
- Students Islamic Movement of India
- Lashkar-e-Toiba
- Abdul Subhan Qureshi
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads