இந்தியப் பொருளாதாரப் பணி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளில் இந்தியப் பொருளாதாரப் பணிக்கான தேர்வுகளும் அடங்கும். இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி போன்று இந்தியப் பொருளாதாரப் பணித் (IES - Indian Economic Service) தேர்வு எழுதித் தேர்வு பெறுபவர்கள், அரசுடைமை வங்கி மேலாளரில் தொடங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் வரையான பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.[1][2][3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads