இந்திய-உரோம வர்த்தக உறவுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியா மற்றும் உரோம் நாட்டினிடையே வர்த்தக உறவுகள் கி.மு.30-லேயே இருந்து வந்துள்ளன. உரோம வரலாற்று ஆய்வாளர்கள் உரோம மனைவிகளுக்கு சில்க் வாங்குவதற்காக இந்தியாவில் நிறைய வெள்ளி மற்றும் தங்கத்தை இழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். பண்டைய தமிழ் பேரரசுகளான சேர,சோழ,பாண்டிய நாடுகளில் தொடர்ச்சியாக வணிக தொடர்பு வைத்திருந்தனர்.

வர்த்தகம்

விலங்குகள்
யானை, காண்டாமிருங்களின் தந்தங்கள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகித்தன. சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள் சர்க்கஸ் போன்றவற்றில் பயன்படுத்த வாங்கப்பட்டன.
துறைமுகங்கள்
உரோம துறைமுகங்கள்
அரிசோனி
முக்கிய தமிழகத் துறைமுகங்கள்
பரிகசா
முசிறி
காலத்தால் அழிந்து போன துறைமுகமான முசிறி இந்தியாவின் தென்மேற்குத் திசையில் அன்றைய சேரநாட்டில் அமைந்திருந்தது. இத்துறைமுகம் சேர மற்றும் உரோம நாட்டின் இடையேயான வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியது.[1]
அரிக்கமேடு
அரிக்கமேடு அன்றைய சோழநாட்டில் அமைந்த துறைமுகமாகும்.
கலாச்சார மாற்றம்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads