இந்திய தத்துவ ஞானம்

From Wikipedia, the free encyclopedia

இந்திய தத்துவ ஞானம்
Remove ads

இந்திய தத்துவ ஞானம் என்னும் நூல் கி. லஷ்மணன் என்பவரால் இந்திய தத்துவ ஞானம் அல்லது இந்திய மெய்யியல் பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் இனால் வெளியிடப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் நூலாசிரியர், நாடு ...

இரு வேறு நூல்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய நூலும் "இந்திய தத்துவ ஞானம்" எனப்படுகிறது. இது வேதாந்தத்துடன், இந்திய ஞான மரபையும் ஆன்மிக மைய மரபையும் விளக்குகிறது. கி. லட்சுமணன் எழுதிய நூல் சைவசித்தாந்தம் பற்றிய சார்புடன் இந்திய தத்துவம் பற்றி விளக்குகிறது.[2] இது விசிட்டாத்வைதம் உட்பட்ட இராமானுசர் நிறுவிய தத்துவங்களையும் விளக்குகிறது.[3]

பதிப்பு

  • முதற் பதிப்பு: 1960
  • எட்டாம் பதிப்பு: 2005

பொருளடக்கம்

  • பகுதி 1 வேத உபநிடதங்கள்
  • பகுதி 2 அவைதிக தத்துவங்கள்
  • பகுதி 3 ஐவகைத் தரிசனம்
  • பகுதி 4 மூவகை வேதாந்தம்
  • பகுதி 5 சைவசித்தாந்தம்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads