இந்திய தொழிற் சங்க மையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய தொழிற்சங்க மையம் (Hindi: भारतीय ट्रेड यूनियन केन्द्र), (ஆங்கிலம்: Centre of Indian Trade Unions) ஒரு‍ இந்திய அளவிலான தொழிற்சங்கம் ஆகும். இந்திய அளவில் அதிக தொழிலாளர்களைக் கொண்டுள்ள அமைப்பாகும். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்களிலும் செயல்பட்டு வருகிறது குறிப்பாக மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், திரிபுரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்காணா போன்ற மாநிலங்களில் வலுவான அமைப்பாக செயல்பட்டு‍ வருகிறது. [1]

விரைவான உண்மைகள் Full name, Native name ...
Remove ads

மூலம்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads