இந்திய நாய் இனங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய நாய் இனங்களின் பட்டியல் (List of dog breeds from India) என்பது இந்தியாவின் நாய் இனங்களின் தொகுப்பாகும்.
இனங்கள்
- பாக்கர்வால் - கால்நடை பாதுகாவல் நாய்
- பஞ்சாரா வேட்டைநாய்
- புல்லி குத்தா - காவல் நாய்
- சிப்பிப்பாறை நாய் - தமிழ்நாட்டிலிருந்து சைட்ஹவுண்ட்[1]
- குல் டாங் - காவலர் நாய், வேட்டை நாய்
- குல் தெரியர்
- இமாலய மேய்ப்பு நாய் - கால்நடை பாதுகாவல் நாய்[2]
- இந்திய பரியா நாய் - துணைக் கண்டம் முழுவதும் காணப்படும் தெரு நாய்[3]
- இந்திய இசுபிட்சு
- ஜோனாங்கி
- காய்கடி நாய் – வேட்டை நாய்[4]
- கன்னி - வேட்டை நாய்
- கோம்பை – வேட்டை நாய்[5]
- குமாவோன் மாசுடிப் - வேட்டை நாய்
- மகாராட்டிர வேட்டை நாய்–வேட்டை நாய்[6]
- முதொல் நாய் – வேட்டை நாய்[7]
- அமீர்புரா சிகார் வேட்டை நாய் - ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த வேட்டை நாய்
- இராஜபாளையம் நாய் - வேட்டை நாய்
- இராம்பூர் வேட்டை நாய்- இராம்பூர்[8]
- சிங்கள வேட்டை நாய் - இலங்கையிலிருந்து தெரு-நாய்[9]
- விகான் - பாக்கித்தானைச் சேர்ந்த கால்நடை பாதுகாவலர் நாய்
Remove ads
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads