இந்திய நாய் இனங்கள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய நாய் இனங்கள் நம் உள்ளூர் இயற்கையாக அமைதந்த நாய் இனங்களை இந்திய நாய் இனங்கள் என்கிறோம். பொதுவாக நாட்டு நாய் என்று அழைக்கிறோம். இந்திய நாய் இனங்கள் ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கு, கோம்பை, மலையேறி, கன்னி போன்ற இனங்கள் மிகப் பிரபலம். இந்திய பாரம்பரிய நாய் இனங்கள் இந்தியா மட்டும் அல்லாத அண்டை நாடுகளிலும் காணப்படுகிறது[1][2]. இந்திய நாய்கள் மிகவும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கை ஆகவும் செயல்படும் எனவே இந்த இணக்களை காவல் துறை பயன்படுத்துகிறது. இயற்கையாகவே வளர்ந்த இனமாக இருப்பதால் இந்திய காலநிலை வளர்ப்பது எளிதாக உள்ளது. சருமத்திற்கு மிகக் குறைவாக உள்ளதால் மற்ற இணங்களை விட ஒப்பீட்டளவில் சுத்தமாக இருக்கின்றன[1][3][4][5][6][7]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads