இந்திய மாணவர் சங்கம்

இந்தியாவிலுள்ள மாணவர் இயக்கங்களில் மிகப்பெரிய அமைப்பு From Wikipedia, the free encyclopedia

இந்திய மாணவர் சங்கம்
Remove ads

இந்திய மாணவர் சங்கம் (Students' Federation of India, SFI) இந்தியாவிலுள்ள மாணவர் இயக்கங்களில் மிகப்பெரிய அமைப்பாகும். 1970 டிசம்பர் 30 இல் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. "சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம்" என்னும் முழக்கத்துடன் தேச ஒருமைப்பாடு, மதச்சார்பின்மை மற்றும் முற்போக்கான அறிவியல்பூர்வமான மாற்றுக் கல்வியை உருவாக்கிட வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடி‍ வரும் மாணவர் இயக்கமாகும்.[1] இந்த இயக்கம் 2018 ஆம் ஆண்டில் 50 லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.[2]

விரைவான உண்மைகள் சுருக்கம், உருவாக்கம் ...
Remove ads

வரலாறு

தேசத்தின் விடுதலைக்காக ஏராளமான இளைஞர்களும், மாணவர்களும் தம் உயிரையும் தியாகம் செய்தனர். விடுதலைக்கு பிறகு இந்த தேசத்தைப் பாதுகாத்திட, எல்லோருக்கும் கல்வி , எல்லோருக்கும் வேலை கேட்டு தேசம் முழுவதும் இருந்த மாணவர்களின் அணிவகுப்பில் துவங்கப்பட்ட அமைப்பு இந்திய மாணவர் சங்கம்.[3]

மூலம்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads