இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு (Indian Institute of Management Bangalore, ஐஐஎம்பி) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு வணிக பள்ளி. இதை இந்திய அரசு 1973 ஆம் ஆண்டு நிறுவியது, மேலும் இது மூன்றாவதாக நிறுவப்பட்ட இந்திய மேலாண்மை கழகம் (ஐஐஎம்) ஆகும்.[2] இந்த பள்ளி ஆசியாவின் மிக சிறந்த மேலாண்மை பள்ளிகளுள் ஒன்று.[3][4] இதன் தற்போதைய வளாகம் பெங்களூர் பந்நேர்கட்டா சாலையில் அமைந்துள்ளது. இது பிவி தோஷியால் வடிவமைக்கப்பட்டு 1983 ல் கட்டி முடிக்கப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads