இந்துஸ்தான் அம்பாசடர்

From Wikipedia, the free encyclopedia

இந்துஸ்தான் அம்பாசடர்
Remove ads

இந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) என்பது சி.கே. பிர்லா நிறுவனத்தின் ஓர் அங்கமான இந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து.

Thumb
கல்கத்தாவில் வாடகை பயன்பாட்டில் உள்ள ஒரு அம்பாசிடர் கார்
Thumb
தமிழக முன்னணி நடிகரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் சொந்த அம்பாசிடர் கார்

உற்பத்தி துவக்கம்

குசராத்து மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் ஓகா நகரத்தில் 1948 ல் ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி செய்த மாரிஸ் ஆக்ஸ்ஃபர்ட் தானுந்தின் ஆதாரத்தில் இத்தானுந்து உற்பத்தி துவங்கியது.[1] பின் இத்தொழிற்சாலை மேற்கு வங்க மாநிலம், கூக்ளி மாவட்டம், உதர்பரா நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கியது.

வடிவமைப்பு

நான்கு கதவுகள் இத்தானுந்திலுள்ளது. இன்று வரை வடிவமைப்பு பெரும்பான்மையாக மாற்றாமல் அம்பாசடர் வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

தரச்சான்று

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தானுந்து கண்காட்சியில் வாடகை தானுந்து வரிசையில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது.[2][3]

உற்பத்தி நிறுத்தம்

அம்பாசடர் கார்களுக்கு சந்தையில் தேவை குறைந்ததாலும் நிதிப் பற்றாக்குறையாலும் அவற்றின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 2014 இல் தெரிவித்தது. [4] [5][6][7] [8] இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் பிராண்டை வாங்கியது.[9]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads