இந்து நாட்காட்டி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து நாட்காட்டி என்று குறிப்பிடப்படும் நாட்காட்டி காலவோட்டத்தில் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் மாறுபட்டுள்ள பல நாட்காட்டிகளாகும்.இந்தியத் தேசிய நாட்காட்டி அவற்றில் ஒன்றாகும்.வானியல் அறிஞர்களான ஆரியபட்டா (பொ.ஊ. 499) மற்றும் வராகமிகிரர் (பொ.ஊ. 6ஆம் நாற்றாண்டு) வடிவமைத்த பஞ்சாங்கம் என்ற அடிப்படையில் இவை அமைந்தவை.

Thumb
A page from the Hindu calendar 1871-72.

நாள்

நாள் சூரியனின் விடியலின்போது துவங்குகிறது. ஒவ்வொரு நாளும் ஐந்து பண்புகளால் அடையாளப் படுத்தப்படுகின்றன.(வடமொழியில் பஞ்ச= ஐந்து,அங்கம்=உறுப்புகள்) அவை யாவன:

  1. திதி (உதயசூரியன் எழும்போதிருக்கும் சந்திரனின் வளர்/தேய் நிலை) முப்பது நிலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன
  2. வாரம் வாரநாள் (ஞாயிறு முதல் சனி வரை ஏழு நாட்கள்)
  3. நட்சத்திரம் (சூரியன் வலம் வரும் வான்வெளிப்பாதையில் அமைந்துள்ள 27 நட்சத்திரக்கூட்டங்களில் உதயசூரிய காலத்தில் சந்திரன் உள்ள நட்சத்திரம்)
  4. யோகம் 27 பிரிவுகளில் சூரிய விடியலில் உள்ள பிரிவு
  5. கரணம் திதிகளின் உட்பிரிவுகளில் ஒன்று.

திதிகள்

நிலவின் வெவ்வேறு நிலைகள் திதிகளாகக் குறிக்கப்படுகின்றன;

மேலதிகத் தகவல்கள் சுக்ல பட்சம் (வளர்பிறை), கிருட்டிணப் பட்சம் (தேய்பிறை) ...
Remove ads

மாதங்களின் பெயர்கள்

மேலதிகத் தகவல்கள் மாதம், முழுநிலவின்போது சந்திரன் உள்ள நட்சத்திரம் ...
Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads