இயற்கைக்கான உலகளாவிய நிதியம்

From Wikipedia, the free encyclopedia

இயற்கைக்கான உலகளாவிய நிதியம்
Remove ads

இயற்கைக்கான உலகளாவிய நிதியம்(World Wide Fund for Nature) (WWF) என்பது ஓர் அரசு சார்பற்ற சர்வதேச நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் இயற்கையைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 1300க்கும் மேற்பட்ட இயற்கைப் பாதுகாப்பு திட்டங்களுக்குப் பங்களிப்பு செய்து வருகின்றது. இந்நிறுவனத்திற்கு 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் உதவித் தொகை வழங்குகின்றனர்.

விரைவான உண்மைகள் நிறுவனர்கள், வகை ...
Remove ads

மேற்கோள்களும் குறிப்புக்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads