இயற்கை பற்றிய டெமாக்கிரெட்டிய, எபிக்கியூரிய மெய்யியல் வேறுபாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயற்கை பற்றிய டெமாக்கிரெட்டிய, எபிக்கியூரிய மெய்யியல் வேறுபாடு' (German: Differenz der demokritischen und epikureischen Naturphilosophie) என்ற நூல் கார்ல் மார்க்சு முனைவர் பட்டம் பெற அளித்த பல்கலைக்கழக ஆய்வுரை ஆகும். இது 1841இல் முடிக்கப்பட்டது.[1] இந்த ஆய்வுரை இயல்நிகழ்வு (contingency) எனும் பொருள் பற்றிய டெமாக்கிரெட்டசு, எபிக்கியூரசு ஆகிய இருவரின் அணுவாதம் குறித்த ஒப்பீட்டு ஆய்வாகும்.
இவர் ஆய்வுரையின் அறிவுரையாளர் இவரது நண்பரும் இளம் எகலியரும் ஆகிய புரூனோ பாயெர் ஆவார்.[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads