இயாங்தாங் இலாய்ரெம்பி கோயில்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இயாங்தாங் இலாய்ரெம்பி கோயில் (Hiyangthang Lairembi Temple) என்பது மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில், இயாங்தாங்கில் அமைந்துள்ள, இயாங்தாங் லாய்ரெம்பி தேவியின் பெரிய கோயிலாகும். [1]

விரைவான உண்மைகள் இயாங்தாங் இலாய்ரெம்பி கோயில் நீர் தெய்வம் எரிமாவின் உறைவிடம், அடிப்படைத் தகவல்கள் ...
Remove ads

முக்கியத்துவம்

இந்தக் கோயில் இப்பகுதியின் முக்கிய யாத்திரை தளமாக இருக்கிறது. இது மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் அதிகம் பார்வையிடும் யாத்திரை தளத்தில் ஒன்றாகும். இக்கோயில் இந்து மதம் மற்றும் சனமாகிசம் ஆகியவற்றுடன் மத ரீதியான தொடர்பைக் கொண்ட ஒரு தனித்துவமான அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த கோயில் இயாங்தாங் லாய்ரெம்பி தேவியின் ஒரே தங்குமிடம் என்று நம்பப்படுகிறது.அவர் இந்து தேவி துர்கா மற்றும் கங்லே தேவி பந்தோய்பிக்கு இணையான ஒரு வடிவமாவார். [2] [3]

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads