இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இரசாயனங்கள், பெட்ரோலியப் பொருட்கள், உரங்கள் மற்றும் மருந்தியல் துறைகள் செயல்படுகிறது. இந்த அமைச்சகத்தின் மூத்த அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா ஆவார்.[2]
Remove ads
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை
இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையானது டிசம்பர் 1989 வரை தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இருந்தது. பின்னர் பெட்ரோலியம் மற்றும் இரசாயன அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 5 சூன் 1991 அன்று இரசாயனங்கள் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையானது, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது.
இரசாயனங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ் மற்றும் மருந்துத் தொழில் துறையின் திட்டமிடல், மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைகள் ஆகியவற்றின் பொறுப்பை இந்த அமைச்சகம் கண்காணிக்கிறது.
Remove ads
இணைக்கப்பட்ட அமைப்புகள்
- தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA)
- மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads