இரஜத் டோகஸ் (நடிகர்)

From Wikipedia, the free encyclopedia

இரஜத் டோகஸ் (நடிகர்)
Remove ads

இரஜத் டோகஸ் (இந்தி: रजत टोकस, ஆங்கிலம்: Rajat Tokas) ஓர் இந்திய தொலைகாட்சி நடிகர் ஆவார். தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான் என்ற தொலைக்காட்சித் தொடரில் பிரிதிவிராஜ் சவுகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்[1]. அந்தத் தொடருக்குப் பிறகு இவர் எல்லோருக்கும் மிகவும் பரிச்சியமான நடிகரானார். அதன் பிறகு தரம் வீர் போன்ற பல தொடர்களில் நடித்து பல விருதுகளையும் பெற்றார்.

விரைவான உண்மைகள் இரஜத் டோகஸ், பிறப்பு ...

தற்பொழுது ஜீ தொலைகாட்சியில் ஜோதா அக்பர் என்ற ஒரு வரலாற்றுத் தொடரில் அக்பர் என்ற வேடத்தில் நடிக்கின்றார்[2].

Remove ads

ஆரம்ப வாழ்க்கை

இவர் முனிர்கா, புது தில்லியில் பிறந்தார். ஆர். கே. புரம், தில்லியில் ஹோப் ஹால் அறக்கட்டளைப் பள்ளியில் கல்வி பயின்றார்[3].

சின்னத்திரை

  • 2005-சாய் பாபா
  • 2006-2007 தர்தி கா வீர் யோதா ப்ரித்விராஜ் சௌஹான்
  • 2008 தரம் வீர்
  • 2010 கேஷவ் பண்டிட்
  • 2010-2011 தேரே லியே
  • 2011 பந்தினி
  • 2012 Fear Files: Darr Ki Sacchi Tasvirein
  • 2013- ஜோதா அக்பர்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads