இரண்டாம் யசோவர்மன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் யசோவர்மன் ( Yasovarman II ) 1160 முதல் 1166 வரை கெமர் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார் [1] இரண்டாம் தரணிந்திரவர்மனுக்குப் பிறகு இவர் பதவியேற்றார். [2] :1201165 இல், அவர் திரிபுவனாதித்யனால் தூக்கியெறியப்பட்டார். [3] :163 இவரது ஆட்சி துணை அதிகாரிகளில் ஒருவரால் முடிவுக்கு வந்தது. [4]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads