இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரத்தினேஸ்வரர் மகாதேவர் கோயில் (Ratneshwar Mahadev Mandir) (இந்தி: रत्नेश्वर महादेव मंदिर) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணசி நகரத்தில் கங்கை ஆற்றின் கரையில் அமைந்த மணிகர்ணிகா படித்துறையில் அமைந்த, சிவன் கோயில் ஆகும். இக்கோயில் கங்கை ஆற்றில் கரைபுரண்ட வெள்ள நீரால் தற்போது 9 பாகை அளவில் சாய்ந்துள்ளது.[2] எனவே இக்கோயிலை உள்ளூர் மக்கள் 'சாய்ந்த கோயில்' என்றும் அழைப்பர். மழைக்காலங்களில் இக்கோயிலின் கர்ப்பக்கிரகம் நீரில் அமிழ்ந்திருப்பதால், கோடைக்காலத்தில் மட்டும் கருவறையைப் பார்க்கலாம். [3]மகாராணி அகில்யாபாய் ஓல்கர் இக்கோயிலை நகரா கட்டிடக்க்லை நயத்தில் 1795-இல் நிறுவினார்.[4]
Remove ads
படக்காட்சிகள்
1832இல் இக்கோயிலின் புகைப்படம். .1832இல் இக்கோயிலின் புகைப்படம்center. .மணிகர்ணிகா படித்துறையில் இக்கோயிலைச் சுற்றியுள்ள பிற கோயில்கள், ஆண்டு 1865 .சுத்தி தூண், 1903 .1953 நீரீல் அமிழ்ந்து, சாய்ந்த இரத்தினேஸ்வரர் கோயில், ஆண்டு 2011 2013 2015
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads