இரத்த யூரியா நைதரசன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரத்த யூரியா நைதரசன் (Blood_urea_nitrogen) என்பது சிறுநீரகச் செயல்பாட்டுப் பரிசோதனைகளுள் ஒன்று. இது குருதியில் யூரியா வடிவில் எவ்வளவு நைட்ரஜன் உள்ளது என அளவிடுகிறது. இயல்பாக இதன் அளவு 7 முதல் 25 மில்லிகிராம்/டெசி லிட்டர் இருக்கும். உடலில் உள்ள நீரின் அளவு குறையும் போது இதன் அளவு அதிகரிக்கும்.[1][2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads