இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி (ஆங்கிலம்: Ramakrisna Mission Vivekananda College) சென்னையில் பகுத்தவறிவாளர் விவேகானந்தரின் பெயரில் 21 ஜூன், 1946[1] அன்று இந்தியக் குடியரசுத் தலைவரும், பேராசிரியரும், தத்துவஞானியுமான சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை மாவட்டத்தின் மயிலாப்பூரில் இக்கல்லூரி 20 ஏக்கர் (81,000 ச.மீ.) பரப்பளவில் அமைந்துள்ளது. தன்னாட்சி தகுதியுடன் இருபாலர் பயிலும் பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூலம் நடத்தப்படும் கல்லூரி.

Remove ads

பழைய மாணவர்களில் சில முக்கியமானவர்கள்

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads