இராயபுரம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

இராயபுரம் தொடருந்து நிலையம்
Remove ads

இராயபுரம் இரயில் நிலையம் என்பது தென் இந்தியாவின் முதல் ரயில் நிலையமாகும். இது கட்டப்பட்ட ஆண்டு 1856. இதுவே இந்திய துணைக்கண்டத்தில் மிகப் பழமையான இரயில் நிலையமாகும். (இந்தியாவில் முதலில் கட்டப்பட்ட மும்பை மற்றும் தானே இரயில் நிலையங்கள் ஆகியவை தற்பொழுது செயல்பாட்டில் இல்லை). இது சென்னைக் கடற்கரை, அரக்கோணம் இடையேயான இரயில் பாதையில் அமைந்துள்ளது. இதை 1856 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான ஹாரிஸ் பிரபு திறந்து வைத்தார். இங்கிருந்து தான் தென் இந்தியாவின் முதல் இரயில், அப்போதைய ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இயக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் இராயபுரம் இரயில் நிலையம், பொது தகவல்கள் ...
Remove ads

வரலாறு

இந்த நிலையம் ஆகஸ்டு 1979இல் மின்மயமாக்கப்பட்டது.[3]

பயன்பாடு மற்றும் மேம்பாட்டு திட்டங்கள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads