இரா. அசோகா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆர். அசோகர் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக உள்ளார்.[1] 2012 ல் இருந்து 2013 வரை ஜகதீஷ் ஷெட்டார் தலைமையிலான பி.ஜே.பி அரசாங்கத்தில் மாநிலத்தின் துணை முதலமைச்சர்களில் ஒருவராக இருந்தார். கர்நாடகா சட்டமன்றத்தில் பெங்களூரு நகரத்தின் பத்மநாபநகர் தொகுதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் வோல்கலிகா சமூகத்திலிருந்து வந்தவர்.
Remove ads
References
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads