இரா. கலைக்கோவன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரா. கலைக்கோவன் என்பவர் தமிழக வரலாற்று ஆய்வாளர் ஆவார்.[1] இவர் 1982ம் ஆண்டு டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினை உருவாக்கினார்.[2] இரா. கலைக்கோவனுக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்பட்டது.[3]
இவர் வரலாற்றுத் துறை சார்பான ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 25 வரலாறு ஆய்விதழ்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். வரலாறு டாட் காம் எனும் வரலாறுகள் குறித்தான இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Remove ads
நூல்கள்
சோழர் கால ஆடற்கலை- இரா.கலைக்கோவன்- சேகர் பதிப்பகம்[4]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads