இரிச்சர்டு ஓவன்

இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த உயிரியலாளர் From Wikipedia, the free encyclopedia

இரிச்சர்டு ஓவன்
Remove ads

சர்.இரிச்சர்டு ஓவன் FRS KCB (ஆங்கிலம்:Sir Richard Owen) (20 சூலை 1804 – 18 திசம்பர் 1892) என்ற ஆங்கிலேய அறிஞர் சிறந்த மருத்துவர், உயிரியலாளர், ஒப்பீட்டு உடற்கூற்றியலாளர், தொல்லுயிரியலாளர் ஆவார். 'டைனோசாரியா' (Dinosauria) என்ற சொல்லை உருவாக்கியவர். அச்சொல்லுக்கு 'கொடூர பல்லி அல்லது அதிபய ஊர்வன' என்று பொருள் கொள்ளலாம். சார்லஸ் டார்வின் நல்கிய 'இயற்கைத்தேர்வு பரிணாமக் கொள்கை'யை வெளிப்படையாக மறுத்துரைத்தவர். அவர் டார்வின் கூறியதைவிட, பரிணாமம் மிகவும் சிக்கல் நிறைந்தது என அறுதியிட்டார்.[1][2][3]

விரைவான உண்மைகள் இரிச்சர்டு ஓவன், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads