இரிடியம் 33

செயற்கைக்கோள் From Wikipedia, the free encyclopedia

இரிடியம் 33
Remove ads

இரிடியம் 33 (Iridium 33) தொலைத்தொடர்பு பயன்பாட்டிலிருந்த[1] ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது பூமியின் தாழ் வட்டப்பாதையில் (low Earth orbit) 230.9°[2] பாகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.[2][3]. இரிடியம் செயற்கைக்கோள் அமெரிக்காவைச் சேர்ந்த இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது.

விரைவான உண்மைகள் திட்ட வகை, காஸ்பார் குறியீடு ...
Remove ads

விபத்து

இச்செயற்கைக்கோளானது 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தியதி ருசியாவின் காச்மாசு-2251 செயற்கைக்கோளுடன் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[4][5] மோதியதில் இவ்விரண்டு செயற்கைக்கோள்களும் உருக்குலைந்து செயலிழந்தன.[1][6][7][8]. இவற்றின் உடைந்த பாகங்கள் விண்வெளிக் கழிவுகளாக பூமியின் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன என அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.[9][10][11]

Remove ads

மேற்கோள்கள்

இதையும் பார்க்கவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads