இரித்திகா சென்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரித்திகா சென் ( Rittika Sen) ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் வங்காளம் மற்றும் தமிழ் படங்களில் தோன்றுகிறார்.[1][2][3] கொல்கத்தா டைம்ஸ் பத்திரிக்கையின் 2015 ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் இடம்பெற்றார்.[4]

விரைவான உண்மைகள் இரித்திகா சென், பிறப்பு ...
Remove ads

தொழில் வாழ்க்கை

2012 ஆம் ஆண்டில் 100% என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் துறையில் பயணத்தைத் தொடங்கினார் . இந்த படத்தில், ஜீத் மற்றும் கோயல் மல்லிக் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதே ஆண்டில், தேவ் மற்றும் பூஜா போஸ் ஆகியோருடன் சவால் 2 படத்தில் தோன்றினார். 2014 ஆம் ஆண்டில் ராஜ் சக்ரவர்த்தி இயக்கிய போர்பாட் என்ற திரைப்படத்தில் தோன்றினார். இதே ஆண்டில், மசூம் என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads