இரேடிக்கசு
ஆசுத்திரிய வானியலாளர், ஆசுத்திரியக் கணிதவியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கியார்கு யோவாச்சிம் தெ போரிசு (Georg Joachim de Porris) அல்லது இரேடிக்கசு (Rheticus) (16 பிபரவரி 1514 - 4 திசம்பர் 1574) ஒரு கணிதவியலாளரும் நிலப்பட வரைவியலாளரும் நாவாய்க் கருவி ஆக்குநரும் மருத்துவரும் ஆசிரியரும் ஆவார். இவர் தனது முக்கோணவியல் பட்டியலுக்காகவும் நிக்கோலசு கோப்பர்நிக்கசுவின் மாணவராகவும் நன்கு அறியப்பட்டவர்.[1] இவர் தன் ஆசிரியரின் நூலான De revolutionibus orbium coelestium (வான்கோளங்களின் சுழற்சிகள் பற்றி) எனும் நூலை வெளியிட ஏற்பாடு செய்தார்.
Remove ads
Remove ads
பணிகள்

- Narratio prima de libris revolutionum Copernici (1540)
- Tabula chorographica auff Preussen und etliche umbliegende lender (1541)
- De lateribus et angulis triangulorum (with Copernicus; 1542)
- Ephemerides novae (1550)
- Canon doctrinae triangulorum (1551)
- Epistolae de Terrae Motu (posthumous)
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads